2025 மே 15, வியாழக்கிழமை

டி.பீ.யிடம் 3 மணிநேர விசாரணை

Menaka Mookandi   / 2015 ஜூன் 26 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாசார நிதியத்தில் 2013/2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்கவிடம், பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை (26) விசாரணைகளை மேற்கொண்டது.

சுமார் மூன்று மணித்தியாலங்களால் முன்னாள் அமைச்சரிடம் இந்த விசாரணைகளை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .