2025 மே 15, வியாழக்கிழமை

ரவிராஜ் கொலையாளிக்கு சிவப்பு அறிக்கை

Menaka Mookandi   / 2015 ஜூலை 05 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் அவரைக் கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோ, சிவப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

சரண் என்றழைக்கப்படும் விவேகானந்தன் ஸ்ரீகாந்தன் என்பவரைக் கைது செய்வதற்கான சிவப்பு அறிக்கையே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .