2025 மே 15, வியாழக்கிழமை

மஹிந்தவின் 3 கோரிக்கைகள் நிராகரிப்பு

Menaka Mookandi   / 2015 ஜூலை 05 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் வேட்பாளர் உட்பட 3 கோரிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த போதிலும் அவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித்த  சனாரத்ன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு  வேட்புமனு வழங்க மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் எனவும் ராஜித்த சேனாரத்ன மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .