2025 மே 15, வியாழக்கிழமை

மைத்திரியின் பாரிய காட்டிக்கொடுப்பு: டில்வின்

Kanagaraj   / 2015 ஜூலை 06 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு வேட்பு மனுவை வழங்கியதன் ஊடாக ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்காக 62 இலட்சம் மக்கள் வழக்கிய மக்கள் ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆறு மாதங்களுக்குள் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .