2025 மே 15, வியாழக்கிழமை

பிரசார மேடைகளில் தேசியக் கொடியை பயன்படுத்த தடை

George   / 2015 ஜூலை 07 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளின்போது, அந்த கட்சியின் கொடியை மட்டும் பயன்படுத்துமாறும் அந்த செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .