2025 மே 15, வியாழக்கிழமை

அமைச்சரும் செயலாளரும் இரண்டு கட்சிகளில் போட்டி

Thipaan   / 2015 ஜூலை 08 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே அமைச்சைச் சேர்ந்த அமைச்சரவை அமைச்சரும் அந்த அமைச்சின் செயலாளரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

வெகுசன ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கயந்த கருணாதிலக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் காலி மாவட்டத்திலும் அவ்வமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதாரண ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்திலும்; போட்டியிடவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .