2025 மே 14, புதன்கிழமை

21 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மு.ப.11.30க்கு நிறைவு

George   / 2015 ஜூலை 11 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 21 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை(13) முற்பகல் 11.30 மணியுடன் நிறைவடையும் என சப்ரகமுவ மாகாண கல்வி அதிகாரி எஸ்.குருப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்கள் தாக்கல் இடம்பெறவுள்ளமையால் அன்றைய தினதில் கேகாலை நகரத்தை அண்மித்த பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்த்துகொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .