2025 மே 14, புதன்கிழமை

அரசியலில் இருந்து ரெஜினோல்ட் குரே ஓய்வு

George   / 2015 ஜூலை 11 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

29 வருடங்கள் அரசியலில் ஈடுப்பட்டுள்ளதால் தனது அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .