2025 மே 15, வியாழக்கிழமை

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்

Gavitha   / 2015 ஜூலை 13 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை, இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் மாவட்ட செயலகங்களில் ஒப்படைத்துள்ளன.

அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் கீழ் வருமாறு:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி


1.    சுசில் பிரேமஜெயந்த
2.    தினேஷ் குணவர்தண
3.    விமல் வீரவன்ச
4.    பந்துல குணவர்தன
5.    மோகன் லால் கிரேரோ
6.    காமினி லொகுகே
7.    திலங்க சுமதிபால
8.    கீதாஞ்சனா குணவர்தன
9.    ரோஹித போகொல்லாகம
10.    சந்தன கத்ரியாராச்சி
11.    ஜனக வெலிவத்த
12.    காந்தி கொடிகார
13.    தனசிறி அமரதுங்க
14.    மல்ஷா குமாரதுங்க
15.    பிரசன்ன விமல்
16.    ஜகத் குமார
17.    விஜிர மாபலகம
18.    எம்.அல்மெய்டா
19.    கே.குருபரன்
20.    உதய கம்மன்பில
21.    ஹமீட் மொஹமட்
22.    ஜயந்த கெடகொட


ஐக்கிய தேசியக் கட்சி

1.    ரணில் விக்கிரமசிங்க
2.    ரவி கருணாநாயக்க
3.    விஜேதாச ராஜபக்ஷ
4.    ஹர்ஷ டீ சில்வா
5.    ரோசி சேனாநாயக்க
6.    எரான் விக்ரமரத்ன
7.    சுஜீவ சேனசிங்க
8.    மஞ்சு ஸ்ரீ அரங்கல
9.    நிரோஷன் பாதுக்க
10.  முஜிபார் ரஹ்மான்
11.  எஸ்.எம்.மரிகார்
12.    உபுல் ஷாந்த சன்னஸ்கல
13.    உதார ரத்நாயக்க
14.    ஜெயந்த டீ சில்வா
15.    சுனேத்ரா ரணசிங்க
16.    ஸ்ரீநாத் பெரோரா
17.    லியனாட் கருணாரத்ன
18.    மனோ கணேசன்
19.    எஸ்.குகவரதன்
20.    ஃபெரோசா முஸமில்
21.    ஹிருணிகா பிரேமசந்திர
22.    பாட்டலி சம்பிக்க ரணவக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .