2025 மே 15, வியாழக்கிழமை

ரணதுங்கவும் மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜர்

Gavitha   / 2015 ஜூலை 14 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் அவரது மனைவியும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.

காணி ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவ்விருவரும் நீதிமன்றத்தலில் ஆஜராகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .