2025 மே 14, புதன்கிழமை

உணவகத்தில் கைவரிசை: கொள்ளையர்கள் கொலை

Gavitha   / 2015 ஜூலை 16 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில், கொள்ளையடிப்பதற்கு முயற்சி செய்த இருவர், நேற்று இரவு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கொலை செய்யப்பட்டோர், குறித்த உணவகத்தில் கொள்ளையிட முற்பட்டுள்ளதாகவும் இதனால் உணவகத்திலிருந்தோரால் தாக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .