2025 மே 14, புதன்கிழமை

தேர்தல் முறைப்பாடுகளை தெரிவியுங்கள்

Menaka Mookandi   / 2015 ஜூலை 16 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு 3 தொலைபேசி இலக்கங்களை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று அறிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணையாளர் இந்த இலக்கங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதற்கமைய, 011 2887756, 011 2887759 மற்றும் 011 2877631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டோ அல்லது 011 2887717 மற்றும் 011 2877636 ஆகிய பெக்ஸ் இலக்கங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பியோ, தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .