2025 மே 14, புதன்கிழமை

அரசியல்வாதியின் மதுவில் கசிப்பு

George   / 2015 ஜூலை 18 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபானத்தில் கலப்பதற்காக கசிப்பு தயாரித்ததாக கூறப்படும் மேல் மாகாண பிரதேசசபை உறுப்பினர் என்று சொல்லப்படுகின்ற ஒருவருக்கு சொந்தமான கோழிபண்ணையை சுற்றிவளைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவை பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்த கோடா மற்றும் பிரதேசசபை உறுப்பினரின் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் அவ்விடத்துக்கு சென்றதும் குறித்த பிரதேசசபை உறுப்பினர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .