2025 மே 14, புதன்கிழமை

போதைப்பொருள் வர்த்தகர்களை அரசாங்கம் மடியில் வைத்திருந்தது

Princiya Dixci   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வர்த்தகத்தை முடக்குவதாக கூறிக்கொண்டே கடந்த அரசாங்கம், வர்த்தகர்களை மடியில் வைத்துக்கொண்டிருந்தது என்று அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுசபையின் தலைவர் வைத்தியர் திலங்க சமரசிங்க தெரிவித்தார். 

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளும் போதைப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை அதிகரித்துள்ளது என்றும் அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .