2025 மே 14, புதன்கிழமை

விசேட விசாரணை: இராணுவம்

Kanagaraj   / 2015 ஜூலை 22 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான பகுதியில் வைத்து ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்த இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று இராணுவ பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மிரிஹான பகுதியில் வெள்ளை வான் ஒன்றில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படையினர் மூவரை பொலிஸார், திங்கட்கிழமை கைதுசெய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .