2025 மே 15, வியாழக்கிழமை

இனவாதத்துக்கு எதிராக வாக்களியுங்கள்: ஜே.வி.பி

Menaka Mookandi   / 2015 ஜூலை 23 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலின் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைவரும் இனவாதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோருகின்றது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், இன்று வியாழக்கிழமை (23) துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிமல் ரத்நாயக்க, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .