2025 மே 15, வியாழக்கிழமை

ஜனக பண்டாரவும் இராஜினாமா

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மகாணசபை அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாலர் பதவியையும் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, லசந்த அலகியவன்ன மற்றும் எரிக் வீரவர்தன ஆகியோரும் ஏற்கெனவே தங்களது பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .