2025 மே 15, வியாழக்கிழமை

பச்சை, நீல நிறங்களிலான முதியோர் இல்லங்கள் வேண்டாம்: ஜே.வி.பி

Gavitha   / 2015 ஜூலை 30 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டின் எதிர்காலத்தை பச்சை நிற முதியோர் இல்லத்துக்கோ நீல நிற முதியோர் இல்லத்துக்கோ தாரைவாக்க முடியாது. அவ்வாறு இடம்பெற, பொதுமக்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாட்டு மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தியின் பலன்கள் கிடைக்கவேண்டும்

என்றால், கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம்வரை அதிகார பலம் இடமாற்றப்பட வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .