2025 மே 15, வியாழக்கிழமை

'குடு ரேணு' கைது

Gavitha   / 2015 ஜூலை 30 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் 'குடு ரேணு' என்று அழைக்கப்படும் பெண்ணை, வெலிக்கடையில் வைத்து இன்று வியாழக்கிழமை (30) கைது செய்தாக வெலிக்கடை பொலிஸார் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 3,500 மில்லிகிராம் ஹெரோய்னையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினராலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 46 வயதுடையவர் என்றும் இவருடைய உண்மையான பெயர் புத்தாகொட சுதர்ம ஜயதிலக்க அலியாஸ் என்றும் தெரிவித்த பொலிஸார் இவரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .