2025 மே 15, வியாழக்கிழமை

ரிஷாட் பதியுதீனுக்கு நோட்டீஸ்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வில்பத்து சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான காட்டழிப்பு மற்றும் சட்டவிரோதமான மீள் குடியேற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவை விசாரணைக்கு உட்படுத்திய போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .