2025 மே 15, வியாழக்கிழமை

சு.க., அமைச்சர்கள் இராஜினாமா செய்வர்: திலங்க

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த அரசாங்கத்தில் தற்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களாக இருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதியமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .