2025 மே 16, வெள்ளிக்கிழமை

எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லை: ஜே.வி.பி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அதிகளவு வாக்குகளை எதிர்பார்த்தது. இருப்பினும், எமது அந்த எதிர்ப்பார்ப்பு பூரணமாகவில்லை. அதற்காக நாம் சோர்ந்துபோகவும் மாம்டோம் என்று அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த தேர்தலின் மூலம் எமக்கு கிடைத்த நாடாளுமன்ற உறுப்புரிமைகளைக் கொண்டு, நாட்டுக்கு எம்மாலான உயரிய சேவையை வழங்குவோம்' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .