2025 மே 16, வெள்ளிக்கிழமை

மஹிந்தவும் பங்கேற்றார்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் 22 ஆவது பிரதமாராகவும்19ஆவது நபராகவும்  பதவி ஏற்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வைபத்தில் கலந்துகொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .