2025 மே 17, சனிக்கிழமை

தனியார் பஸ் உரிமையாளர்களிடம் 5 கோடி ரூபாய் கப்பம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், இன்று திங்கட்கிழமை (24) பொலிஸ் மா  அதிபரிடம் முறைப்பாடொன்றை முன்வைக்க தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் உரிமையாளர்களிடம் கப்பம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்களிடம் மாதாந்தம் சுமார் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கப்பம் வாங்குபவர்களால் வாங்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .