2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மின்தடை விவகாரம்: ஆராய உத்தரவு

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரத் தடை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.56 இல் இருந்து அதிகாலை 4.07 வரை சுமார் 5 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இந்த மின்தடையால் பயனாளிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபையின் தலைவர் அனுர விஜேயபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X