2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூளை காய்ச்சலுக்கு தடுப்பூசி

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூளை காய்ச்சலுக்க தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியர்வர்கள் என்று சகல தரப்பினரும் ஏற்றிக்கொள்ள முடியும் என்று மக்கள் சுகாதா காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று  சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

தொற்று நோய்யெதிர்ப்பு வேலைத்திட்டங்கள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

மூளை காய்ச்சல் பாதுகாப்பு தடுப்பூசியானது ஒருவருடம் பூர்த்தியான குழந்தைக்கே ஏற்றப்படும் என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் ஆனந்த சமரசிங்க தெரிவித்தார்.

1986ஆம் ஆண்டு, இந்த நாட்டில் மூளைக்காய்ச்சல் வெகுவாக பரவியிருந்தது என்று தெரிவித்த அவர், அந்த நோய் தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X