2025 மே 19, திங்கட்கிழமை

ஒபாதவத்த பெண் கொலை: 50 பேரிடம் விசாரணை

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவத்தை -ஒபாதவத்தயில் கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொலைச் செய்யப்பட்ட பெண் தொடர்பாக இதுவரை 50 பேரை விசாரணை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த  கொலை தொடர்பாக  குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X