2025 மே 19, திங்கட்கிழமை

அதிகாரியின் மீது துப்பாக்கிச்சூடு: நண்பன் கைது

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவருடைய, நண்பரான அப்பிரிவில் கடமையாற்றும் மற்றுமொரு அதிகாரியை நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தன்னுடைய துப்பாக்கியை பரிசீலனைசெய்துகொண்டிருந்த போது, இந்த சம்பவம் தற்செயலாக  இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

குறித்த அந்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குள் வைத்து ரவையொன்று வயிற்றுப்பகுதிக்குள் பாய்ந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(04) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X