Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையை கேந்திரமாக கொண்டு காணப்பட்ட போதைப்பொருள் வியாபாரம் மற்றும் ஆட்கடத்தலை ஒழிப்பதற்கு இந்த அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக நீதியமைச்சர் தலாதா அத்துகோரள தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னதாக இலங்கை போதைப்பொருள் வியாபாரத்தின் முக்கிய இடமாக காணப்பட்டதாகவும் இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் நீதியமைச்சர் கூறியுள்ளார்.
31 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago