Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 25 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிவித்தல் விடுக்கும் வரை, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆரியதுரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (22), இரண்டு விரிவுரை அறைகளுக்குள் பல மாணவர்கள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டதன் பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து, திறந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதனால், அறிவித்தல் விடுக்கும் வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு, பல்கலைக்கழகங்களின் சபை தீர்மானித்துள்ளது.
இந்தக் குழப்ப நிலைக் காரணமாக, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் பதற்ற நிலை நிலவியதால் தற்போதைக்கு நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் புதியதொரு ஒழுக்காற்று முறைமைய செயல்படுத்த, பல்கலைக்கழக பணியாளர்கள் முயற்சித்த காரணத்தினாலேயே, இந்தப் பதற்ற நிலை ஏற்பட்டது என்று, இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமது உடமைகள் சிலவற்றை நீக்குவதற்கு பல்கலைக்கழக பணியாளர்கள் முயற்சித்ததாகவும் அதனையடுத்து, பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கிடையிலும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago