2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘2019 ஆம் ஆண்டு முதல் வத்தளையில் தமிழ் பாடசாலை’

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வத்தளை தமிழ் பாடசாலைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

வத்தளையில் ஒரு தேசிய தமிழ் பாடசாலை உருவாக்க வேண்டும் என, தான் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தை கல்வி அமைச்சரின் ஆதரவுடன், அமைச்சரவை சற்று முன்னர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.

இதன்படி கல்வி அமைச்சு இந்த பாடசாலையை, ஐனவரி 2019 முதல் கொண்டு நடாத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .