2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

278 கைதிகளுக்கு மன்னிப்பு

Freelancer   / 2024 மே 23 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அரச பொதுமன்னிப்பு பெறும் கைதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் இருந்து 37 கைதிகளும் அடங்குவதாகவும், 10 பெண் கைதிகள் உட்பட அனைத்து சிறைச்சாலைகளில் இருந்து 278 கைதிகளும் அடங்குவதாக  திஸாநாயக்க தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .