2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

‘32, 539 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்புமருந்து ஏற்றப்பட்டது’

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 30 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொத்தமாக 32,539 முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒக்ஸ்ஃபோர்ட் அஸ்ரஸெனக்கா கொவிட்-19 தடுப்புமருந்து இன்று ஏற்றப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முதல் மொத்தமாக 37,825 பேருக்கு தடுப்புமருந்து ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X