2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

32 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

Freelancer   / 2023 மார்ச் 21 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற  உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 32 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .