Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய 37,572 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 9,650 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைதுசெய்தற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago