2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

50 சதத்தால் மேலும் அதிகரித்தது ப்ரிமா

Editorial   / 2021 நவம்பர் 29 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் கடந்த சனிக்கிழமை (27) அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்றையதினம் (29) அறிக்கையொன்றை விடுத்துள்ள ப்ரிமான நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாய் 50 சததத்தால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு, கடந்த சனிக்கிழமை (27) முதல் அமுலாகுமென அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .