Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 13 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் தற்போது பரவி வரும் நோய், “லெப்டோஸ்பிரோசிஸ்” என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கிட்டதட்ட 50 நோயாளர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக, பொதுமக்களிடம் உறுதியளித்தார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
25 minute ago
30 minute ago