2025 ஜூலை 14, திங்கட்கிழமை

6 இலட்சத்தைத் தாண்டியது

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, இன்றுடன் 6 லட்சத்தைத் தாண்டியது.

அந்த வகையில், இன்று 3 மணியுடன், உலகளாவிய ரீதியில், 601,967 பேர், கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பதிவாகியுள்ளது.

அத்துடன், இந்த தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இன்று 3 மணியுடன் 27,456ஆக பதிவாகியுள்ளது.

இந்நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து, இதுவரையில் 133,519 பேர் வெளியேறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .