Nirosh / 2021 ஜனவரி 10 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்மாகாணத்தில் உள்ள 06 பாடசாலைகள் நாளை (11) திறக்கப்படாதென அம்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலி - துந்துவ, மாத்தறை - திக்வெல்ல யொனகபுர ஆகியப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள், அப்பிரதேசங்களை அண்டியப் பாடசாலைகள் என 6 பாடசாலைகள் நாளை திறக்கப்படாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்தப் பாடசாலைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை திறக்கப்பட உள்ளன.
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago