Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (10) இரவு ஒன்பது மணிமுதல் நாளை (11) அதிகாலை மூன்று மணி வரை இந்த நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago