J.A. George / 2021 மே 12 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில், பிலியந்தலை பொலிஸ் பிரிவில், கொல்லமுன கிராம சேவகர் பிரிவு, மாபே மேற்கு கிராம சேவகர் பிரிவு,
கம்பஹா மாவட்டம் மஹபாகே பொலிஸ் பிரிவில், எலபிட்டிவல நவ மஹர கிராமம், மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன் வீதி
காலி மாவட்டம் இமதுவ பொலிஸ் பிரிவில் திக்கும்புர கிராம சேவகர் பிரிவு, அடநிகித கிராம சேவகர் பிரிவு
இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுளை பொலிஸ் பிரிவில் சன்னஸ்கம கிராம சேவகர் பிரிவு, தொம்பகஸ்வின்ன கிராம சேவகர் பிரிவு, கொடகம கிராம சேவகர் பிரிவு கஹவத்த பொலிஸ் பொலிஸ் பிரிவில் கட்டங்கே கிராம சேவகர் பிரிவு
ஹம்பாந்தோட்டை மாவட்டம் சூரியவெவபொலிஸ் பிரிவில் சூரியவெவ நகரம்
கேகாலை மாவட்டம் புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவில், உடபொத்த கிராம சேவகர் பிரிவு, கெந்தாவ கிராம சேவகர் பிரிவு ஆகிய 13 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .