Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது வாகனத்தின் முன்புற விளக்குகளை ஒளிரவிடுமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
2 hours ago