2025 ஜூலை 17, வியாழக்கிழமை

65 பெண் கைதிகள் போகம்பரைக்கு மாற்றம்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

களுத்துறை சிறைச்சாலையிலிருந்த 65 பெண் கைதிகள் கண்டி- போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனரென, சிறைச்சாலை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

களுத்துறை சிறையிலுள்ள ஆண் கைதிகளுக்கு போதிய இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்துவதற்கும், பெண் கைதிகளை அங்கிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரங்களில் கைதுசெய்யப்படும் ஆண்களை தடுத்துவைப்பதற்கு போதிய இடவசதி இன்மையால், பெண் கைதிகளை இங்கிருந்து மாற்றப்பட்டுள்ளனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X