Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கைச் சேர்ந்த 3 நாடுகளில் இருந்து, 664 இலங்கையர்கள் இன்று (10) நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய சகலருக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
8 hours ago