2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘7 அரசியல்வாதிகளின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன்’

Editorial   / 2019 ஜூன் 30 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதூஷுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் 7 பேரின் அரசியல் செயற்பாடுகள் குறித்து, மாக்கந்துர மதூஷால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர், குறித்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியல்வாதிகளுள் மூவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களென்றும் ஏனைய நால்வரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களென்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .