2025 ஜூலை 14, திங்கட்கிழமை

70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு விடுதலை

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கொலை, போதை வர்ததகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக, நீதிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் 50 பேரளவில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .