2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

76 கஜமுத்துக்களுடன் 67 வயதானவர் கைது

Freelancer   / 2022 மே 29 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையில் 76 கஜமுத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இதில் ஒரு முத்து ஒரு மில்லியன் முதல் ஐந்து மில்லியன் ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களில்  மிகப்பெரியதொகை இதுவாகும்.

கைது செய்யப்பட்ட 67 வயதுடைய சந்தேக நபரிடம் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .