2025 ஜூலை 14, திங்கட்கிழமை

8 மில். ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நபர்கள் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலாவியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று (21) பொலிஸாரால் கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த சந்தேகநபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 35 வயதுடையவர்களென மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த கேரளா கஞ்சாவின் பெறுமதி, 8 மில்லியன் ரூபாயெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .