R.Tharaniya / 2025 நவம்பர் 07 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கை 823 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) அடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
19 minute ago
34 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
38 minute ago
41 minute ago