2024 ஜூன் 17, திங்கட்கிழமை

A/L பெறுபேறுகள் வருகிறது

Freelancer   / 2024 மே 27 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், குறிப்பிட்ட ஒரு தினமோ அல்லது நேரமோ அறிவிக்கப்படவில்லை. 

இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில்  வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் எ பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X